Swami SharanamPilgrim Care GuideBack To Home
பக்தர்களுக்கான வழிகாட்டி

பணிவுடன் தொடங்குவோம்; பதற்றமின்றி ஐயன் பாதம் சேருவோம்

சபரிமலை ஒரு சுற்றுலா தளம் அல்ல, அது ஒரு தவச்சாலை. பிளாஸ்டிக் வேண்டாமே; தூய்மையே ஐயனுக்குப் பிடிக்கும்.

பயணத்தின் ஒழுக்கு

கூட்டத்தில் பிரிந்து விடாதீர்கள்

குழந்தைகள், முதியவர்கள் உடன் இருந்தால் ஒவ்வொருவரையும் கவனித்து மெதுவாக நகர வேண்டும்.

சுத்தமும் பணிவும்

சபரிமலைப் பயணம் எளிமையோடும் ஒழுக்கத்தோடும் நடந்தால் தான் அதன் அருள் உணர முடியும்.